பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் - மக்களிடையே கடும் விவாதம்!
Sep 10, 2026, 05:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் – மக்களிடையே கடும் விவாதம்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 02:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, அந்நாட்டின் அரசியல் நேர்மை குறித்து பரவலான விவாதத்தை எழுப்பியுள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, தேசிய சபாநாயகரான அயாஸ் சாதிக், கீழே கிடந்த சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான பணத்தை எடுத்து, இது யாருடைய பணம்? என்று கேள்வி கேட்டார்.

உண்மையில் யாரோ ஒருவருக்குச் சொந்தமாக இருக்கும். அதை அவர்களிடமே ஒப்படைத்து விடலாம் என்று நினைத்துத்தான் அவர் கூட்டத்தொடரின் மத்தியில் இந்தக் கேள்வியை எழுப்பினார். ஆனால் அவையில் நடந்தது அப்படியாக இல்லை.

அந்த ஐம்பதாயிரம் ரூபாய் தன்னுடையது தான் என 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிமை கோரினர். இதனால் குழப்பமடைந்த சபாநாயகர், இருப்பதோ பத்து தாள்கள், உரிமை கோருவது 12 பேர் என நகைச்சுவையாகக் கூறினார்.

அதாவது, ஆளுக்கு ஒரு தாளை தொலைத்திருப்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அதில் இரண்டு பேர் எஞ்சியிருப்பார்கள் என்பது போலக் கிண்டலத்தார்.

இது அந்த அவை முழுவதும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இந்த நகைச்சுவையான சம்பவம் குறித்த காணொளி, சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி, பாகிஸ்தானியர்கள் மத்தியில் கடும் கோபத்தையும், அவமானத்தையும் தூண்டியுள்ளது.

பாகிஸ்தான் அரசியலில் நிலவும் ஊழல் குறித்தும், அடிப்படை நேர்மையின்மை குறித்தும் பாகிஸ்தான் மக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags: pakistannewsபாகிஸ்தான்TodayAn interesting incident that took place in the Pakistani Parliament - heated debate among the peopleமக்களிடையே கடும் விவாதம்
Share
Tweet
SendShare
Previous Post

பாஜக நிர்வாகிகள் கூட்டத்திற்கு செல்லவிருந்த வேலூர் இப்ராஹிம் கைது!

Next Post

பர்வத மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பச்சையம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Related News

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies