குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு விவகாரத்தையும் திமுக அரசு கண்டுகொள்ளவில்லை : தமிழிசை சௌந்தரராஜன்
வேங்கைவயலைத் தொடர்ந்து, புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்த விவகாரத்தையும் திமுக அரசு கண்டுகொள்ளவில்லை என தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ...