வெள்ளிக் கோளில், அறிவியல் விசித்திரங்கள் நிறைந்துள்ளன – இஸ்ரோ தலைவர் சோம்நாத்
சூரிய குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள வெள்ளிக் கோளில், அறிவியல் விசித்திரங்கள் நிறைந்திருப்பதாக இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்தார். வெள்ளி சுற்றுப்பாதை ஆய்வு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ...