‘மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பின்’ ஏவுகணை சோதனையை வெற்றி!
DRDO 'மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பின்' ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இலக்குகள் ஏவுகணைகளால் வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டன. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ...