‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!
மாணவர்களின் கல்வித்திறனோடு அவர்களின் சிந்தனைத் திறனையும் அடிப்படையாகக் கொண்டு 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வடிவமைத்திருக்கும் செயலி மிகுந்த வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் ...
