கேரள கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் இடைநீக்கம் : ஆளுநர் அதிரடி!
கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக அந்த பல்கலைக்கழக துணைவேந்தரை அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் இடைநீக்கம் செய்துள்ளார். வயநாட்டில் உள்ள கால்நடை மருத்துவப் ...