Vice Presidential election - Tamil Janam TV

Tag: Vice Presidential election

14 எம்பிக்கள் மாற்றி வாக்களித்த விவகாரம் – விசாரணை நடத்த மணிஷ் திவாரி வலியுறுத்தல்!

குடியரசு துணை தலைவர் தேர்தலில் இண்டி கூட்டணியைச் சேர்ந்த 14 எம்பிக்கள் மாற்றி வாக்களித்து குறித்து விசாரிக்க வேண்டும் என, காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி ...

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

குடியரசு துணை தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் ...

குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!

இன்று நடைபெறும் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதுமான வாக்குகள் இருந்தும் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. குடியரசு துணைத் தலைவர் ...

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – இன்று மாதிரி வாக்குப்பதிவு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தலுக்கான மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். ...

குடியரசு துணை தலைவர் தேர்தல் – 68 வேட்புமனுக்களில் 66 நிராகரிப்பு!

குடியரசு துணை தலைவர் தேர்தலில் 68 வேட்புமனுக்களில் 66 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. குடியரசு துணை தலைவருக்கான 17-வது தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. ...

குடியரசு துணை தலைவர் தேர்தல் – எதிர்கட்சி வேட்பாளர் அறிவிப்பு!

குடியரசு துணை தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்கட்சிகளின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்கட்சிகள் சார்பில் குடியரசு துணை தலைவர் தேர்தலில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுவார் ...

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

இண்டி கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்ய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ...