மாணவர்கள் ஒருபோதும் தோல்வி பயம் கொள்ளக்கூடாது! – குடியரசுத் துணைத் தலைவர்
பெண் கல்விக்காக கல்வி நிறுவனங்களுடன் இணைந்து சமூகப் பொறுப்புணர்வு நிதியிலிருந்து தாராளமாகப் பங்களிக்குமாறு தொழில்துறை தலைவர்களுக்குக் குடியரசுத் துணைத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். புது டெல்லியில் உள்ள ...