​மாணவர்கள் ஒருபோதும் தோல்வி பயம் கொள்ளக்கூடாது! - குடியரசுத் துணைத் தலைவர்
Sep 12, 2026, 08:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

​மாணவர்கள் ஒருபோதும் தோல்வி பயம் கொள்ளக்கூடாது! – குடியரசுத் துணைத் தலைவர்

Murugesan M by Murugesan M
Feb 7, 2024, 03:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெண் கல்விக்காக கல்வி நிறுவனங்களுடன் இணைந்து சமூகப் பொறுப்புணர்வு நிதியிலிருந்து தாராளமாகப் பங்களிக்குமாறு தொழில்துறை தலைவர்களுக்குக் குடியரசுத் துணைத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புது டெல்லியில் உள்ள இந்திரப் பிரஸ்தா மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பங்கேற்றார்.

மாணவர்களிடையே உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்,

பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியைக் கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்று தொழில் துறையினரைக் கேட்டுக் கொண்டார்.

மாணவர்கள்தான் ஜனநாயகத்தின் மகத்தான பங்குதாரர்கள் என்று குறிப்பிட்டவர் மாணவிகள் ஆர்வமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவர்கள் தங்களின் திறமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும், தங்களது முழுத் திறனை உணரவும் ஒரு சூழல் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். “நீங்கள் பெரிதாக சிந்திக்க வேண்டிய நேரம் இது, நீங்கள் சிந்திக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் இது” என்று அவர் மேலும் கூறினார்.

​சிறப்பான நிர்வாகத்தின் விளைவாக, பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது வளர்ச்சியடைந்த பாரதம் 2047 Bharat@2047 என்ற நோக்கத்தை அடைய நமது பெண்கள் முதன்மைப் பங்கேற்பாளர்களாக இருக்க உதவியுள்ளது என்று கூறினார்.

“பாரதத்தை வளர்ந்த நாடாக மாற்ற எங்கள் பயணத்தை நீங்கள் திறம்பட வழிநடத்துவீர்கள். உலக நாடுகள் மத்தியில் அதை உயரத்திற்கு கொண்டு செல்வீர்கள்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கல்வி மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றத்திற்கான கருவி என்று வர்ணித்தவர்,  சமூகத்தில் சமத்துவத்தைக் கொண்டு வரும் மாற்றமே கல்வி என்று கூறினார். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “பெண் கல்வி ஒரு புரட்சி, பெண் கல்வி ஒரு சகாப்தத்தை மாற்றி வருகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

​மாணவர்கள் ஒருபோதும் தோல்வி பயம் கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத்தினார். “தோல்வி பயம் வளர்ச்சியை அழிக்கும், தோல்வி பயம் புதுமைக் கண்டுபிடிப்பு முயற்சிகளை அழிக்கும்” என்று  தெரிவத்தார். “ஒவ்வொரு தோல்வியையும் ஒரு படிக்கல்லாக மாற்றிக் கொள்ள வேண்டும்” என்றார்.

Tags: vicepresidentVice President Jagdeep Dhankar
Share
Tweet
SendShare
Previous Post

ஏனோ தானோ என்று நடக்கும் புதிய பேருந்து நிறுத்தப் பணி! – பொது மக்கள் ஆவேசம்!

Next Post

மகளிர் பிரீமியர் லீக் : குஜராத் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்!

Related News

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies