விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து பனையூர் பாபு விலகல் – திருமாவளவன் அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றுவதாக குற்றச்சாட்டு!
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக செய்யூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பனையூர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப காலங்களாக விசிக ...


