விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து பனையூர் பாபு விலகல் - திருமாவளவன் அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றுவதாக குற்றச்சாட்டு!
Sep 1, 2026, 06:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து பனையூர் பாபு விலகல் – திருமாவளவன் அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றுவதாக குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 25, 2026, 07:52 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக செய்யூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பனையூர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப காலங்களாக விசிக தலைவர் திருமாவளவனின் செயல்பாடுகளும், அரசியல் நிலைப்பாடுகளும் தனக்கு பெரும் வியப்பையும், வேதனையையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவது, அரசியல் களத்திலும் தொண்டர்களிடையேயும் பெரும் குழப்பத்தை உருவாக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதுகாலம் வரை சமரசமின்றி கட்டிக்காத்த கொள்கைகள், கருத்தியலில் திருமாவளவன் தடம் மாறத் தயாராகிவிட்டார் என்பதையே அப்பட்டமாக வெளிப்படுத்துவதாகவும் பனையூர் பாபு தெரிவித்துள்ளார்.

கொண்ட கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல், அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின்கீழ் இனியும் தன்னால் பயணிக்க இயலாது என கூறியுள்ளார்.எனவே, வி.சி.கவில் இருந்து முழுமையாக விலகுவதாகவும் பனையூர் பாபு தெரிவித்துள்ளார்.

Tags: Viduthalai Chiruthaigal KatchiPanaiyur Babuformer mla Panaiyur BabuVCK leader Thirumavalavan
Share
Tweet
SendShare
Previous Post

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பையை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது ராஜஸ்தான்!

Next Post

தவறான ஆட்சி மற்றும் மக்கள் விரோத அரசியலால் தமிழக மக்களின் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டது – தர்மேந்திர பிரதான்

Related News

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies