தவறான ஆட்சி மற்றும் மக்கள் விரோத அரசியலால் தமிழக மக்களின் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டது - தர்மேந்திர பிரதான்
Oct 16, 2026, 10:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவறான ஆட்சி மற்றும் மக்கள் விரோத அரசியலால் தமிழக மக்களின் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டது – தர்மேந்திர பிரதான்

Ramamoorthy S by Ramamoorthy S
May 25, 2026, 08:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தவறான ஆட்சி மற்றும் மக்கள் விரோத அரசியலால் தமிழக மக்களின் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்கள் புதிய அரசை தேர்வு செய்துள்ளதை பாஜக வரவேற்பதாகத் தெரிவித்தார். புதிய முதலமைச்சர் விஜய் தங்களோடு சேர்ந்து இணக்கமாக பயணிப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், PM Scheme தொடர்பாக விரைவில் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.

பாஜக-வின் வெற்றிக்கு காங்கிரஸ் தான் காரணம் என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தது குறித்து பதிலளித்த அவர், பாஜகவின் வெற்றி மக்களால் கிடைத்த வெற்றி என்றும், தமிழ்நாடு மக்களுக்கு தவறான கருத்துகளை திமுக பரப்பி வருவதாகவும் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டினார்.

சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு குளறுபடி விவகாரத்தை மத்திய அரசு முதன்மையானதாக எடுத்துக்கொள்வதாகவும், ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடி கான்பூர் இணைந்து தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தர்மேந்திர பிரதான் கூறினார். தவறான ஆட்சி மற்றும் மக்கள் விரோத அரசியலால் தமிழக மக்களின் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டதாகவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

Tags: Vijaytamil nadu governmenttvkMinister Dharmendra PradhanTamil NaduDMKCongress
Share
Tweet
SendShare
Previous Post

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து பனையூர் பாபு விலகல் – திருமாவளவன் அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றுவதாக குற்றச்சாட்டு!

Next Post

தேசிய விலங்காக பசுவை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை – முஸ்லீம் அமைப்புகள் ஆதரவு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies