வேங்கைவயல் வழக்கு – சிபிசிஐடி பதிலளிக்க புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு!
வேங்கைவயல் வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தாக்கல் செய்த மனுவுக்கு இன்றுக்குள் பதிலளிக்க சிபிசிஐடிக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்ற ...