ஆட்சியை பிற கட்சிகளோடு பகிர்ந்து கொள்ளும் நிலையில் திமுக, அதிமுக இல்லை – திருமாவளவன்
ஆட்சியைப் பிற கட்சிகளோடு பகிர்ந்து கொள்ளும் நிலையில் திமுக, அதிமுக கட்சிகள் இல்லை என, விடுலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் ...