ஆட்சியை பிற கட்சிகளோடு பகிர்ந்து கொள்ளும் நிலையில் திமுக, அதிமுக இல்லை - திருமாவளவன்
Sep 13, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆட்சியை பிற கட்சிகளோடு பகிர்ந்து கொள்ளும் நிலையில் திமுக, அதிமுக இல்லை – திருமாவளவன்

Murugesan M by Murugesan M
Sep 19, 2024, 03:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆட்சியைப் பிற கட்சிகளோடு பகிர்ந்து கொள்ளும் நிலையில் திமுக, அதிமுக கட்சிகள் இல்லை என, விடுலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியளித்தார்.

அப்போது, டெல்லியில் உள்ளது போல் தமிழகத்தில் ஆட்சியை பிற கட்சிகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலையில் திமுக, அதிமுக கட்சிகள் இல்லை.மக்களின் செல்வாக்கு ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் உள்ளது.

எனவே ஆட்சியில் பங்கு  கேட்க இது சரியான நேரம் அல்ல என காங்கிரசுக்கும் தெரியும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தெரியும் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய எங்களுக்கும் இது தெரியும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் துணை முதல்வர் நியமனம் குறித்து கேட்டதற்கு அது முழுக்க முழுக்க திமுகவின் உட்கட்சி விவகாரம் என்றும்,  இதில் பிற கட்சிகள் கருத்து கூற அவசியம் இல்லை என திருமாவளவன் தெரிவித்தார்.

ஒரு துணை முதல்வர் அல்ல, பல துணை முதல்வர்களையும் நியமனம் செய்யலாம், பல புதிய அமைச்சர்களையும் நியமிக்கலாம், அது அந்த கட்சியின் சுதந்திரம் என்றும் அவர் கூறினார்.

Tags: DMKaiadmkthirumavalavanpower sharingViduthali Siruthaigal
Share
Tweet
SendShare
Previous Post

சூட்கேசில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் – ஒருவர் கைது!

Next Post

கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றால் கூட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies