ஆர்எஸ்எஸ் இயக்கத்தை பார்த்து விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் – எல்.முருகன்
ஆர்எஸ்எஸ் கருத்தை அதிமுகக் கேட்பது வரவேற்கத்தக்கது என்றும், விஜய்யும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னைக் கோயம்பேடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், விநாயகர்ச் ...