ஆர்எஸ்எஸ் இயக்கத்தை பார்த்து விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் - எல்.முருகன்
Sep 7, 2026, 04:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை பார்த்து விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் – எல்.முருகன்

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 02:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆர்எஸ்எஸ் கருத்தை அதிமுகக் கேட்பது வரவேற்கத்தக்கது என்றும், விஜய்யும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னைக் கோயம்பேடு இல்லத்தில் செய்தியாளர்களிடம்  பேசியவர்,

விநாயகர்ச் சதுர்த்திக்கு முதலமைச்சர் வாழ்த்து கூற வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு என்றும் பீகார் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியில்தான் பேச வேண்டும்  என்று எல்.முருகன் தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் பேசினால் பீகார் மக்களுக்குப் புரியாது என்று கூறியவர்,”ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு கண்ட இயக்கம்; நேரு, அம்பேத்கரே ஆர்எஸ்எஸ் பற்றிப் புகழ்ந்துள்ளனர் என்றும் ஆர்எஸ்எஸ் கருத்தை அதிமுகக் கேட்பது வரவேற்கத்தக்கது என்று  எல்.முருகன் கூறினார்.

விஜய்யும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று எல். முருகன் தெரிவித்தார்.

Tags: எல்.முருகன்ஆர்எஸ்எஸ்Vijay should also learn from the RSS movement - L. Murugan
Share
Tweet
SendShare
Previous Post

வைஷ்ணவி தேவி கோயில் அருகே கனமழையால் நிலச்சரிவு!

Next Post

சுவாமி விநாயகரை போன்று அணிவகுத்து நின்ற மாணவர்கள்!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies