தவெகவுடன் கூட்டணி குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும் / நயினார் நாகேந்திரன்
தவெகவுடன் கூட்டணி குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும் என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்ங திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக கூட்டணிக்கு அழைப்பு விடுத்த ...



