ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாக கிராம மக்கள் அறிவிப்பு!
தென்காசி அருகே, இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள், அடுத்த கட்டமாக ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை மாவட்ட ...