விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பின்னர் குண்டு வெடிக்கும் – ஸ்ரீவில்லிபுத்தூரில் மிரட்டல் விடுத்த இளைஞர்களிடம் விசாரணை!
ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சிலை ஊர்வலம் கடந்த சென்ற பின் குண்டுவெடிக்கும் என இரண்டு இளைஞர்கள் கூறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சிலைகள் ...
