மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். விநாயகர் சதுர்த்தி விழாவின் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் ...