மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்!
Nov 5, 2026, 12:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்!

Murugesan M by Murugesan M
Sep 10, 2024, 10:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை  மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

விநாயகர் சதுர்த்தி விழாவின் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள நமது முகாம் அலுவலகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலை மற்றும் மேட்டுப்பாளையம் நகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளுக்கான விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. இதனை மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

மேலும், வீர கார்த்திகேயன்  நினைவுத் திடலில், இந்து முன்னணி  சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசர்ஜன பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்றார்.  இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் , இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் தினமும் ஆறு கொலைகள் நடக்கும் அளவுக்கு மிக மோசமான நிலை தமிழகத்தில் உள்ளதாக குற்றம்சாட்டினார். தமிழகத்தில் ஆன்மீகத்தை திமுக, அதிமுகவால் அழிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

Tags: coimbatoreminister l muruganMettupalayamVinayaka Chaturthi procession
Share
Tweet
SendShare
Previous Post

கோவையில் என்ஐஏ அலுவலகம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்!

Next Post

இந்தியா தொடர்பாக அமெரிக்காவில் ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு – ஏ.என்.எஸ். பிரசாத் கண்டனம்!

Related News

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இணைப்புக் கல்லூரிகளில் எம்.ஏ கிறிஸ்தவ படிப்புகளுக்கு அங்கீகாரம் தொடர்பாக விவாதமா? – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

அமெரிக்க இடைக்கால தேர்தலில் தோல்வி ஏன்? – அதிபர் ட்ரம்ப் விளக்கம்!

அமெரிக்க இடைக்கால தேர்தல் – ஜனநாயக கட்சி அபார வெற்றி!

தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணர்வகள் – முதலமைச்சர் விஜய் விருது வழங்கி பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் 15,659 தீபாவளி சிறப்புப் பேருந்துகள் – இன்று முதல் இயக்கம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வரும் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் – சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்; மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

அக்னி வீரர்களின் சேவைக்காலம் நீட்டிப்பு; முப்படை தலைமைத் தளபதி

தென் சீன கடலில் சீன ராணுவ ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : வியட்நாமுடன் புதிய வியூகம் அமைத்த அஜித் தோவல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

இன்றைய தங்கம் விலை!

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ – ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!

துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் பல்கலைக் கழகங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies