முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு
முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத் பேசிய பகுதிகளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. சட்டப்பேரவையில் தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை ...
