திருச்சியில் விஜய் பிரச்சாரத்தின்போது நடந்த விதிமீறல் : தவெக பொறுப்பாளர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!
திருச்சியில் விஜய் பிரச்சாரத்தின்போது நடந்த விதிமீறல் தொடர்பாகத் தவெக பொறுப்பாளர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருச்சி மரக்கடைப் பகுதியில் தவெகத் தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது ...
