வங்கதேச பள்ளி இசை நிகழ்ச்சியில் வன்முறை : இசை ரசிகர்கள் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் கற்களை வீசி தாக்குதல்!
புகழ்பெற்ற வங்கதேச ராக் இசைக்கலைஞர் ஜேம்ஸின் 185வது ஆண்டு விழா இசை நிகழ்ச்சி, இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இசை நிகழ்ச்சி ...
