இந்தியாவிலிருந்து கோஹினூர் வைரம் கொள்ளை – வீடியோ வைரல்!
கோஹினூர் வைரம் உள்ளிட்டவற்றை இந்தியாவிலிருந்து கொள்ளையடித்ததாகப் பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளிடம் கேரளாவைச் சேர்ந்த பெண் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது இந்தியாவிலிருந்து பல்வேறு ...







