இமயமலையில் தியானம் செய்யும் யோகி - வைரலாகும் வீடியோ !
Sep 12, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமயமலையில் தியானம் செய்யும் யோகி – வைரலாகும் வீடியோ !

Murugesan M by Murugesan M
Feb 25, 2024, 01:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இமயமலையில் உடல் முழுக்க பனி போர்த்தி இருப்பது போல யோகி ஒருவர் தியானம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலை பிராந்திய இடங்களில் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. இந்த பனியாலும், குளிரின் தாக்கத்தாலும் பலரும் தவித்து வருகிறன்றனர்.

இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தின் பனி படர்ந்த மலை பகுதியில் யோகி ஒருவர் தியானம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், பஞ்சாபை சேர்ந்த சத்யேந்திரநாத் என்ற யோகியின் ஆடை, தலைமுடி, முகம் என அனைத்தும் பனியால் மூடப்பட்டிருந்தது.

அதைப் பார்க்கும் பலராலும் அதை நம்பவே முடியவில்லை. முதலில் பலருமே அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்றே கூறினர்.

ஆனால் அந்த வீடியோ இமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில்  உள்ள சிராஜ் பள்ளத்தாக்கில் எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்தது. இவர் சத்யேந்திரநாத் கவுலாந்தக் பீத் ஆசிரமத்தில் கடந்த 22 ஆண்டுகளாக யோகா பயிற்சி செய்து வருகிறார்.

இந்த வீடியோ, பலரை வியப்பில் ஆழ்த்தினாலும் இது உண்மை தான்.. இருப்பினும், சிறுவயதிலிருந்தே யோகா பயிற்சி செய்து வருவதால் இதெல்லாம் அவருக்குப் பெரிதாகவே தெரியாது.

ஆனாலும், இதுபோன்ற கடுமையான பனிப்பொழிவுகளுக்கு இடையே யோகா பயிற்சி செய்ய மிகக் கடுமையான பயிற்சி தேவைப்படுகிறது, அதைத் தான் சத்யேந்திர நாத் செய்துள்ளார்.

A meditative Yogi somewhere in the Himalayas…Om Namah Shivay 🙏 pic.twitter.com/3UrIK5ACKT

— Baba Banaras™ (@RealBababanaras) February 20, 2024

Tags: himachal pradeshyogimeditatingviral video
Share
Tweet
SendShare
Previous Post

நியூயார்க் – அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : இந்திய பத்திரிகையாளர் பலி !

Next Post

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை – புதிய தகவல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies