நியூயார்க் - அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : இந்திய பத்திரிகையாளர் பலி !
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நியூயார்க் – அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : இந்திய பத்திரிகையாளர் பலி !

Murugesan M by Murugesan M
Feb 25, 2024, 01:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நியூயார்க்கில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ  விபத்தில் இந்திய  பத்திரிகையாளர்  ஃபாசில் கான் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் Harlem பகுதியில்  அடுக்குமாடி குடியிருப்பில்  வெள்ளிக்கிழமை  தீ விபத்து ஏற்பட்டது.  இதில் இந்தியாவை சேர்ந்த 27 வயதான ஃபாசில் கான் என்ற இளைஞர் உயிரிழந்தார்.  சார்ஜிங் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏற்பட்ட தீயே விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறந்தவரின் உடலை இந்தியாவுக்கு அனுப்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஃபாசில் கான் 2020 ஆம் ஆண்டு நியூயார்க்கு சென்றுள்ளார். நியூயார்க்கிற்குச் செல்வதற்கு முன்பு டெல்லியில் உள்ள CNN-News18 இல் நிருபராகப் பணிபுரிந்தார்.

மேலும் இவர் 2021 ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இதழாளர் பட்டம் பெற்றார்.  இந்தியாவை சேர்ந்த இளைஞர் தீ விபத்தில் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags: Fire accidentamericaIndian Journalist diednewyorl
Share
Tweet
SendShare
Previous Post

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த விஜயதரணி!

Next Post

இமயமலையில் தியானம் செய்யும் யோகி – வைரலாகும் வீடியோ !

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies