Fire accident - Tamil Janam TV

Tag: Fire accident

விருதுநகர் : காட்டுத்தீ பரவியதில் 40 ஆடுகள் தீயில் கருகி இறந்த சோகம்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே காட்டுத்தீ பரவியதில், 40 ஆடுகள் தீயில் கருகி இறந்தன. சிப்பிப்பாறையைச் சேர்ந்த முருகன், சங்கரன்கோவில் மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வெள்ளத்துரை ஆகியோர், ...

குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து- ரூ.2 லட்சம் மதிப்புடைய இயந்திரம் சேதம்!

நாமக்கல் மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரம் சேதமடைந்தது. நாமக்கல் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், தரம்பிரிக்கப்பட்டு கொசவம்பட்டியில் உள்ள ...

பட்டாசு கிடங்கு வெடித்து சிதறியதில் தொழிலாளி படுகாயம்!

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில், தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆலமரத்துப்பட்டி டேம்ரோடு பகுதியில் ...

சென்னை விமான நிலைய கேண்டீன் அருகே தீ விபத்து – விமான சேவை பாதிப்பு!

சென்னை விமான நிலைய கேண்டீன் அருகே தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னை விமான நிலைய கேண்டீன் அருகே திடீரென ...

மதுரை LIC அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட விவகாரம் – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

மதுரை LIC அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பெண் மேலாளர் உயிரிழந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள LIC ...

எரிவாயு கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்து – 3 கிராம மக்கள் வெளியேற்றம் !

ஆந்திராவின் மல்கிபுரம் பகுதியில் எரிவாயு கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 3 கிராமங்களில் வசித்து வந்த 300 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. ஆந்திர மாநிலம், அம்பேத்கர் கோனசீமா ...

திருப்புவனம் அருகே தனியார் சோலார் பிளாண்ட் காவலாளி தீயில் சிக்கி பலி!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தனியார் சோலார் பிளாண்ட் காவலாளி, தீயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சக்குடியில் உள்ள தனியார் பிளாண்ட் வளாகத்தில் காய்ந்த ...

லட்டு விநியோக கவுண்டரில் தீ விபத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், லட்டு விநியோக மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி ...

திருப்பூர் பின்னலாடை கொரியர் நிறுவனத்தில் தீ விபத்து!

திருப்பூரில் பின்னலாடை கொரியர் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.. மணியகாரம்பாளையம் பகுதியில் பின்னலாடைகளை கொரியர் ...

உத்தரப்பிரதேசம் : அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் பகுதியில் ...

ஆந்திராவில் கல்வி நிறுவனத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து !

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் காஜுவாக்காவில் தனியார் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ...

நியூயார்க் – அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : இந்திய பத்திரிகையாளர் பலி !

நியூயார்க்கில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ  விபத்தில் இந்திய  பத்திரிகையாளர்  ஃபாசில் கான் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரின் Harlem பகுதியில்  அடுக்குமாடி குடியிருப்பில்  வெள்ளிக்கிழமை  தீ ...

டெல்லியில் பயங்கர தீ விபத்து! – எரிந்து நாசமாகிய 450 வாகனங்கள்

டெல்லி வஜிராபாத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, 450-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகின. டெல்லி வஜிராபாத் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் நள்ளிரவில் ...

உத்தர பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி ...

மும்பை மருத்துவமனையில் தீ விபத்து!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே விக்ரோலி ...

மகாராஷ்டிராவில் தீ விபத்து – 6 பேர் பலி!

மகாராஷ்டிராவில் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி, உறங்கிக் கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகர் பகுதியில் கையுறை ...

ஜம்மு-காஷ்மீரில் மூன்று மாடி கட்டடத்தில் தீ விபத்து!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மூன்று மாடி கடையில் தீ விபத்து ஏற்பட்டது. பூஞ்ச் மாவட்டத்தில் முக்கிய சந்தை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் ...

மருத்துவமனையில் தீ விபத்து – 4 பேர் பலி!

இத்தாலி தலைநகர் ரோம் அருகே உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இத்தாலி தலைநகர் ...

மணலி ரசாயன குடோனில் பயங்கர தீ விபத்து!

சென்னை மணலி அருகே உள்ள தனியார் ரசாயன குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ...

விசாகப்பட்டினத்தில் பயங்கர தீ விபத்து!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மீனவர்களின் மரப்பெட்டிகள் எரிந்து சேதமானது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஜலாரிப்பேட்டை பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு ...

தருமபுரி : பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து!

தருமபுரி மாவட்ட கலெக்டர் குடியிருப்புக்கு பின்புறம், ஒட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவர் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ...

திருவிழாவில் பட்டாசு வெடி விபத்து !

மீஞ்சூர் அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிதறிய விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் காயம். மருத்துவமனையில் அனுமதி. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் அடுத்த ...

தூத்துக்குடி: அரசு பள்ளியில் தீவிபத்து

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், ஏராளமான பள்ளி சீருடைகள், நோட்டு புத்தகங்கள், ஸ்கூல் ...

நகைக்கடையில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து சேதம்!

ஆத்தூர் அருகே நகைக்கடலில் ஏற்பட்ட தீவிபத்தில், கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர், கெங்கவல்லி ...

Page 1 of 2 1 2