டெல்லியில் பயங்கர தீ விபத்து! – எரிந்து நாசமாகிய 450 வாகனங்கள்
Sep 22, 2026, 04:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் பயங்கர தீ விபத்து! – எரிந்து நாசமாகிய 450 வாகனங்கள்

Murugesan M by Murugesan M
Jan 29, 2024, 03:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி வஜிராபாத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, 450-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகின.

டெல்லி வஜிராபாத் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தீப்பற்றி எரியத் தொடங்கின.

இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் 8 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அருகருகே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால், தீ மளமளவென மற்ற வாகனங்களுக்கும் பரவியது. தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி அதிகாலை 4.15 மணிக்கு தீயைக் கட்டுப்படுத்தினர்.

இந்த தீ விபத்தில் சிக்கி, 200-க்கும் மேற்பட்ட 4 சக்கர வாகனங்களும், 250-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் என 450-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி நாசமாகின. இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

தீவிபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Fire accidentdelhi fire
Share
Tweet
SendShare
Previous Post

கேரள கவர்னருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

Next Post

”இந்தியா – சவுதி அரேபியா” கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் தொடங்கியது!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies