குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து- ரூ.2 லட்சம் மதிப்புடைய இயந்திரம் சேதம்!
Sep 5, 2026, 12:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து- ரூ.2 லட்சம் மதிப்புடைய இயந்திரம் சேதம்!

Manikandan by Manikandan
Feb 16, 2026, 11:03 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாமக்கல் மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரம் சேதமடைந்தது.

நாமக்கல் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், தரம்பிரிக்கப்பட்டு கொசவம்பட்டியில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன.

இந்நிலையில், அங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டு, அனைத்து இடங்களுக்கும் பரவியது.

இதனால் அங்கிருந்த பிளாஸ்டிக் தரம் பிரிக்கும் இயந்திரம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை முழுவதுமாக அணைத்தனர்.

இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

Tags: Namakkal Municipal CorporationFire accident namakkalFire accidentFiregarbage dump
Share
Tweet
SendShare
Previous Post

கோவை சிங்காநல்லூரில் அடகு கடையின் ஷட்டரை உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளை!

Next Post

மணல் கொள்ளை என்கிற பேரில் விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள் – விவசாயிகள் கோரிக்கை!

Related News

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies