Fire - Tamil Janam TV

Tag: Fire

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

சென்னை புரசைவாக்கம் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், பிறந்த சில நிமிடங்களே ஆன ஆண் குழந்தை பலத்த தீக்காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ...

பறிமுதல் செய்யப்பட்ட 580 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு!

நெல்லை மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 580 கிலோ கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் மேற்கொண்ட பல்வேறு அதிரடிச் சோதனைகளில் கஞ்சா ...

பட்டியலினத்தவரின் விவசாய நிலம் தீ வைத்து எரிப்பு!

தருமபுரி அருகே முன்விரோதம் காரணமாக பட்டியலினத்தைச் சேர்ந்தவரின் விவசாய நிலத்தை தீ வைத்து எரித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நைனாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவருடைய விவசாய நிலத்தை ...

திருவள்ளூர் அருகே கூரை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து – சிறுவன் உயிரிழப்பு!

திருவள்ளூர் அருகே கூரை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீஞ்சூர் அருகே உள்ள ஊரணம்பேடு கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவர் ...

பறிமுதல் செய்யப்பட்ட 10 டன் குட்கா பொருட்கள் தீயிட்டு அழிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 10 டன் குட்கா பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை, மாவட்டம் முழுவதும் ...

பற்றி எரியும் மெக்சிகோ நகரங்கள் – போதை கடத்தல் கும்பல் தலைவன் சுட்டுக்கொலை.. சிறப்பு தொகுப்பு!

உலகின் மிகவும் தேடப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் எல் மென்சோ, மெக்சிகோ சிறப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளார். அதனால், மெக்சிக்கோவின் 5 மாநிலங்களில் கடத்தல் கும்பல் வன்முறைகளைத் ...

குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து- ரூ.2 லட்சம் மதிப்புடைய இயந்திரம் சேதம்!

நாமக்கல் மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரம் சேதமடைந்தது. நாமக்கல் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், தரம்பிரிக்கப்பட்டு கொசவம்பட்டியில் உள்ள ...

பாஜக பொதுக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அராஜகம்!

கொல்கத்தாவில் பாஜக பொதுக்கூட்ட மேடையை தீ வைத்து எரித்து ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பெஹாலா ...

குப்பைகள் எரிக்கப்படுவதால் மக்கள் கடும் அவதி!

ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம் காத்தான் பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் நகராட்சியில் சேகரிப்படும் குப்பைகள் பட்டினம் காத்தான் குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன. ...

மதுரை LIC அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட விவகாரம் – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

மதுரை LIC அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பெண் மேலாளர் உயிரிழந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள LIC ...

எரிவாயு கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்து – 3 கிராம மக்கள் வெளியேற்றம் !

ஆந்திராவின் மல்கிபுரம் பகுதியில் எரிவாயு கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 3 கிராமங்களில் வசித்து வந்த 300 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. ஆந்திர மாநிலம், அம்பேத்கர் கோனசீமா ...

பட்டாசு ஆலை வெடி விபத்து – 11 பேர் உயிரிழப்பு!

மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தா நகரில் உள்ள பட்டாசு ஆலையில், இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மத்தியப் ...

கென்யாவில் வெடித்து சிதறிய எரிவாயு வாகனம் – 3 பேர் பலி, 270 பேர் காயம்!

கென்யா தலைநகர் நைரோபியில் எரிவாயு ஏற்றப்பட்டிருந்த வாகனம் வெடித்து சிதறியதில், அப்பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் வாகனங்கள் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ...

பட்டாசு ஆலையில் கோரவிபத்து – 22 பேர் பலி!

தாய்லாந்து நாட்டின் முவாங் அருகே சுபான் புரி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். தாய்லாந்து ...

ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் பெரும் காட்டுத் தீ!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் அருகே உள்ள வனப்பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயை இந்திய இராணுவ வீரர்கள் கட்டுப்படுத்தினர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ...

அகதிகள் முகாமில் தீ விபத்து – 800-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் எரிந்து நாசம்

வங்காளதேசத்தில் ரோகிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில், 800-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் எரிந்து நாசமானது. காக்ஸ் பஜார் என்ற எல்லை பகுதியையொட்டிய மாவட்டத்தில் இலட்சக்கணக்கான ரோகிங்கியா ...

தெலுங்கானாவில் பயங்கர தீ விபத்து!

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டியில் உள்ள டயப்பர் மற்றும் பேம்பர்ஸ் பொருட்கள் தயாரிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் ...

புனே மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் தீ விபத்து: 6 பேர் பலி, 8 பேர் காயம்!

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். தீ விபத்துக்கான ...

புதுடெல்லி-தர்பாங்கா சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயிலில் தீ விபத்து!

உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா பகுதி அருகே புதுடெல்லி-தர்பாங்கா சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பெட்டிகள் எரிந்து நாசமாகின. புதுடெல்லியில் இருந்து உத்தரப் பிரதேச ...

லண்டனில் தீபாவளி கொண்டாட்டத்தில் தீவிபத்து: 5 பேர் பலி!

லண்டனில் தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தீவிபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு லண்டனின் ஹவுன்ஸ்லோவில் உள்ள ...

ஈரான் போதை மறுவாழ்வு மையத்தில் தீவிபத்து: 32 பேர் பலி!

ஈரான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 16 பேர் ...

கஜகஸ்தானில் சுரங்க விபத்து: 32 பேர் பலி!

கஜகஸ்தானில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 32 பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14 பேரைக் காணவில்லை. இத்துயர சம்பவத்துக்கு ரஷ்ய அதிபர் புடின் இரங்கல் தெரிவித்திருக்கிறார். மத்திய ஆசிய ...