விருதுநகர் : இரு சமுதாயத்தை சேர்ந்த மக்களிடையே பிரச்னை : காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார்!
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள கீழ அழகிய நல்லூரில் இரு சமுதாயத்தை சேர்ந்த மக்களிடையே ஏற்பட்ட பிரச்னையில் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். ...
