லஞ்ச ஒழிப்புத்துறை வலையில் சிக்கிய பெண் அதிகாரி – ரூ.3.50 லட்சம் பறிமுதல்
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உதவி பத்திரப் பதிவு அலுவலராகப் பணியாற்றி வரும் சங்கீதா லஞ்சம் பெற்றபோது சிக்கியுள்ளார். அவரிடம் இருந்து 3.50 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை ...