ஆந்திராவின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம்!- ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு
ஆந்திராவின் புதிய தலைநகரமாக விசாகப்பட்டினம் செயல்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். அக்டோபர் 23ம் தேதி முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து ஆட்சி நிர்வாகம் நடத்தப்படும். ...