ஆந்திர ரயில் விபத்திற்கு ஓட்டுநர்கள் கவனக்குறைவே காரணம் : அஷ்வினி வைஷ்ணவ்
ஆந்திர ரயில் விபத்திற்கு ஓட்டுநர்கள் செல்போனில் கிரிக்கெட் பார்த்ததே காரணம் என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆந்திரா மாநிலம் விஜயநகரம் கண்டகபள்ளி அருகே, விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா சென்ற பயணியர் ரயிலும், ...