ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் சென்ற பிரிட்டன் தூதர்: இந்தியா கண்டனம்!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அந்நாட்டுக்கான பிரிட்டன் தூதர் சென்றதற்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தானுக்கான பிரிட்டன் தூதராக இருப்பவர் ஜேன் மேரியட். இவர், ...