ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் சென்ற பிரிட்டன் தூதர்: இந்தியா கண்டனம்!
May 1, 2026, 06:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் சென்ற பிரிட்டன் தூதர்: இந்தியா கண்டனம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 13, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அந்நாட்டுக்கான பிரிட்டன் தூதர் சென்றதற்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.

பாகிஸ்தானுக்கான பிரிட்டன் தூதராக இருப்பவர் ஜேன் மேரியட். இவர், சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மிர்புர் பகுதிக்குச் சென்றார். மேலும், இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இந்த நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு பிரிட்டர் தூதர் சென்றதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், “பாகிஸ்தானுக்கான பிரிட்டன் தூதர், தனது நாட்டு அதிகாரிகளுடன் கடந்த 10-ம் தேதி ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்றது ஆட்சேபனைக்குரியது. இதை இந்தியா கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்த அத்துமீறல் குறித்து டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரிடம் கடுமையான எதிர்ப்பை வெளியுறவுத்துறை செயலாளர் பதிவு செய்திருக்கிறார். யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இது எப்போதும் நீடிக்கும்” என்று கூறப்பட்டிருக்கிறது.

Tags: British EnvoyVisit POKIndia Condemn
ShareTweetSendShare
Previous Post

சென்னை வேப்பேரியில் வெடிகுண்டு மிரட்டல்! – போலீசார் சோதனை!

Next Post

பொங்கல் பண்டிகையில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊருக்கு போக முடியுமா?

Related News

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை – பியூஸ் கோயல்

சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் அர்சனா பட்நாயக் ஆலோசனை!

எங்கும் தாமரை மலர்வதை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது – ஷெசாத் பூனாவாலா

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு புதிய விதிமுறை – நாளை முதல் அமல்!

பெங்களூரு அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

இன்றைய தங்கம் விலை!

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – விஜய் மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை!

3-வது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மக்களை இழிவுப்படுத்தும் திமுக போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி – பிரதமர் மோடி

மேற்குவங்க இறுதிகட்ட தேர்தல் – 91.71 % வாக்குகள் பதிவு!

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies