அனுமதியின்றி வைக்கப்பட்ட “தி கோட்” திரைப்பட பேனர்கள் அகற்றம் – திண்டுக்கல் மாநகராட்சி நடவடிக்கை!
திண்டுக்கல் நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட "தி கோட்" திரைப்படத்தின் 20க்கும் மேற்பட்ட பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். தமிழகம் முழுவதும் இன்று விஜய் நடிப்பில் உருவான "தி ...