20 லட்சம் வாக்காளர்களுக்கு படிவங்களை கொடுக்க முடியாமல் அவதிப்படும் அலுவலர்கள்!
தமிழ்நாட்டில் 20 லட்சம் வாக்காளர்களுக்கு, கணக்கெடுப்பு படிவங்களை வழங்க முடியாமல், வாக்குச்சாவடி அலுவலர்கள் திணறி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ...



