உலகிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட இந்தியா – எத்தனை கோடி தெரியுமா?
Oct 28, 2026, 04:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட இந்தியா – எத்தனை கோடி தெரியுமா?

Murugesan M by Murugesan M
Feb 10, 2024, 06:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வரும் மக்களவை தேர்தலில், நாடு முழுவதும் சுமார் 96.88 கோடி மக்கள் வாக்களிக்க பதிவு செய்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அடுத்த சில மாதங்களில், மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி குறித்தும், பிரச்சார ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசித்து வருகின்றன. தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

வரும் மக்களவை தேர்தலில், 96 கோடியே 88 இலட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 49 கோடியே 72 இலட்சத்து 31 ஆயிரத்து 994 பேர் உள்ளனர். மேலும், 47 கோடியே 15 இலட்சத்து 41 ஆயிரத்து 888 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலை காட்டிலும், வரும் மக்களவை தேர்தலில் வாக்காளர்கள் எண்ணிக்கை 6 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம், உலகிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குவதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில், 18 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறை வாக்காளர்கள் 1 கோடியே 84 இலட்சத்து 81 ஆயிரத்து 610 பேர் உள்ளனர். மேலும், 20 முதல் 29  வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 19 கோடியே 74 இலட்சத்து 37 ஆயிரத்து 160 பேர் உள்ளனர்.

80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 1 கோடியே 85 இலட்சத்து 92 ஆயிரத்து 918 பேர் உள்ளனர். 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 2 இலட்சத்து 38 ஆயிரத்து 791 பேர் உள்ளனர். கடந்த 2023-ஆம் ஆண்டு 940 ஆக பாலின விகிதம், இந்த ஆண்டு 948 ஆக அதிகரித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சேர்ப்பு, வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் வெளிப்படுத்துதல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags: 2024 parliment electionelection commissionof in indiavoters
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவின் 10 ஆண்டுகால பயணம் பொருளாதார மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் : டாக்டர் ஜிதேந்திர சிங்

Next Post

விராட் கோலி குறித்து ஆர்.சி.பி. போட்ட பதிவு வைரல்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies