வக்ஃபு விவகாரம்- கூட்டு கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
டெல்லியில் நடைபெற்ற வக்ஃபு சட்டத் திருத்த மசோதா மீதான நாடாளுமன்றக் கூட்டுக் குழு கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். வக்ஃபு வாரியத்தில் பெண்களும் இடம்பெறுவது, ...