வக்ஃபு வாரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நாடாளுமன்றத்தில் நிறைவேறிய வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்துக்கு குடியரசு தலைவர் ...