வக்பு வாரிய சட்ட திருத்தம்! – இஸ்லாமிய ஏழை பெண்கள், குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சொத்துக்கள் பறிக்கப்படுவது தடுக்கப்படும்!- அண்ணாமலை
இன்று கொண்டுவரப்பட்டுள்ள வக்பு வாரிய சட்டத்திருத்தம் அனைத்து இஸ்லாமிய சமூக மக்களுக்கு பலனுள்ளதாக அமையும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை ஏனவும் இந்த சட்டதிருத்தத்தை தமிழக ...