waste - Tamil Janam TV

Tag: waste

ஏரி பகுதியில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு!

ஓமலூர் அருகே ஏரி பகுதியில் அதிகப்படியான குப்பைகள் கொட்டப்படுவதால் நோய்தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அமரகுந்தி பகுதியில் பெரிய ஏரி அமைந்துள்ளது. ...

குப்பைகள் எரிக்கப்படுவதால் மக்கள் கடும் அவதி!

ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம் காத்தான் பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் நகராட்சியில் சேகரிப்படும் குப்பைகள் பட்டினம் காத்தான் குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன. ...

தமிழ்ஜனம் செய்தி எதிரொலி – குப்பை கழிவுகள் அகற்றம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தமிழ்ஜனம் செய்தி எதிரொலியாக சாலையில் நீண்ட நாட்களாக தேக்கி வைக்கப்பட்டிருந்த குப்பை கழிவுகள் அகற்றப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் மறவப்பட்டியில் ...

மாநகராட்சி டிராக்டரில் தனியாக கழன்ற சக்கரம் – அதிகாரிகள் அலட்சியம்!

தாம்பரம் சானிடோரியம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் டிராக்டரில் சக்கரம் தனியே கழன்று ஓடிய சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ...

வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் கட்டுமானத் துறையும் ஒன்று – மத்திய அமைச்சர் தகவல்!

கட்டுமானத் துறையில் கழிவுகளை மறுசுழற்சி செய்தல் மற்றும் பயன்படுத்துதலில், சமீபத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ற தலைப்பிலான தேசிய பயிலரங்கை டெல்லியில் மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள், பெட்ரோலியம் ...