வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் கட்டுமானத் துறையும் ஒன்று – மத்திய அமைச்சர் தகவல்!
Sep 13, 2026, 05:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் கட்டுமானத் துறையும் ஒன்று – மத்திய அமைச்சர் தகவல்!

வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் கட்டுமானத் துறையும் ஒன்று – மத்திய அமைச்சர் தகவல்

Murugesan M by Murugesan M
Feb 20, 2024, 09:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கட்டுமானத் துறையில் கழிவுகளை மறுசுழற்சி செய்தல் மற்றும் பயன்படுத்துதலில், சமீபத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ற தலைப்பிலான தேசிய பயிலரங்கை டெல்லியில் மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி  தொடங்கி வைத்தார்.

பின்னர், இந்தியப் பொருளாதாரத்திற்கு கட்டுமானத் தொழிலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது,

இந்தியாவில் விரைவாக வளர்ந்து வரும் தொழில்களில் கட்டுமானத் துறையும் ஒன்றாகும். இது நாட்டின் இரண்டாவது பெரிய வேலைவாய்ப்பு அளிக்கும் துறை ஆகும். கட்டுமானத் துறையில் 2025-ஆம் ஆண்டில் உலகளவில் மூன்றாவது மிகப்பெரிய சந்தையாக இந்தியா இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கட்டுமான சூழலை நாம் மிக விரைவாக உருவாக்கி வருகிறோம்.

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்றால், உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கும்.  தேசியத் தலைநகரில்  மட்டும் நாளொன்றுக்கு 6,303 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் உருவாகின்றன. இதில், சுமார் 78% கழிவுகள் ஒரு நாளைக்கு பதப்படுத்தப்படுகின்றன என்று கூறினார்.

நார்வே சின்டெஃப் உடன் இணைந்து மத்திய பொதுப்பணித்துறை ஏற்பாடு செய்திருந்த இந்த பயிலரங்கு, கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள பங்கேற்பாளர்களுக்கு கட்டடக் கழிவுகளின் மறுசுழற்சி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதிக்க ஒரு வாய்ப்பை வழங்கியது.

Tags: Hardeep S Purirecyclingwasteconstruction sector
Share
Tweet
SendShare
Previous Post

2047-க்குள் இந்தியா முழு வளர்ச்சியடைந்த பொருளாதார நாடாக மாறும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

Next Post

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்கியுள்ள என் மண் என் மக்கள் யாத்திரை : அண்ணாமலை

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies