water inflow - Tamil Janam TV

Tag: water inflow

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு – நீர்வரத்து 68,000 கன அடியாக உயர்வு!

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறந்து விடப்படுவதால், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து ...

பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து உபரி நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு ஆயிரத்து ...

நடப்பு ஆண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை ; விவசாயிகள் மகிழ்ச்சி!

மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் 3 -வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டில் கடந்த ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 32,000 கன அடி நீர்வரத்து – சுற்றுலா பயணிகள் குளிக்க தொடரும் தடை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் ...

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை – முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. முல்லைப் ...

தொடர் மழை – சென்னை நீர்தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்தேக்கங்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனமழை ...