வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் கே.சுரேந்திரன்!
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிடும் பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.ஏப்ரல் 19ஆம் தேதி ...