வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் கே.சுரேந்திரன்!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் கே.சுரேந்திரன்!

Murugesan M by Murugesan M
Apr 4, 2024, 01:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிடும் பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது.  இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ம் தேதி தொடங்கியது.

இந்நிலையில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன்  தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். காங்கிரஸ் சார்பில் வயநாடு தொகுதி தற்போதைய எம்பி ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா களம் இறங்கியுள்ளார்.

கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள  கே சுரேந்திரன் (வயது 54) காசர் கோடு பகுதியை சேர்ந்தவர்.  கல்லூரி படிக்கும் காலத்திலேயே ஆர்.எஸ் எஸ் அமைப்பின் மாணவ அமைப்பான ஏபிவிபியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

பின்னர் பாஜகவில் இணைந்த சுரேந்திரன் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி கேரள அரசியலில் கவனம் பெற தொடங்கினார். இதன் மூலம் படிப்படியாக கட்சியிலும் இவருக்கு பொறுப்புகள் கிடைத்தன. கடந்த 2020 ஆம் ஆண்டு கேரள மாநில பாஜக தலைவராக சுரேந்திரன் நியமிக்கப்பட்டார்.

Tags: Keralanominationk surendranWayanad constituencyBJP state president of Kerala
Share
Tweet
SendShare
Previous Post

வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Next Post

தைவான் பூகம்பம்: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு – மீட்புப் பணி தீவிரம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies