வயநாடு இடைத்தேர்தலில் வெற்றி – எம்பி.ஆக பதவியேற்றார் பிரியங்கா காந்தி!
வயநாடு தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி, எம்பியாக முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். கேரளாவில் உள்ள வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி ...